fbpx
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 30, 2021

இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா?- எச்சரிக்கை பதிவு!

- Advertisement -

நீங்கள் அதிகம் கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்கிறீர்கள் என்றால் மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வரலாம். மன அழுத்தம் காரணங்களால் சரியான தூக்கமின்மை, உணவின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம்.

- Advertisement -

உங்களுக்கு தைராய்டு அதிகம் சுரத்தாலோ அல்லது குறைவாக சுரத்தாலோ இந்தப் பிரச்னை வரலாம். எனவே, இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறுவது அவசியம்.

- Advertisement -

இதை ஷேர் செய்திடுங்கள்:

Prev 1 of 14 Next
Prev 1 of 14 Next

👇👇👇 Subscibe Our Channel 👇👇👇

Matched content

Related Articles

Stay Connected

15,650FansLike
1,051FollowersFollow
5,705FollowersFollow
13,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles