fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

அஜித் இடத்தை பிடித்த விஜய்

‘வலிமை’ திரைப்படம் வெளியாகவிருந்த ஜனவரி 13ஆம் தேதி ‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதி, விஜய் பாடிய பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் பட்டம் பெற்றார் சிம்பு
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -