முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்சென்னை ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பல்லாவரம் பகுதி கழக செயல்...

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பல்லாவரம் பகுதி கழக செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது

சென்னை ஜமீன் பல்லாவரம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பல்லாவரம் பகுதி கழக செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் பகுதி கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஜமீன் பல்லாவரம் தனியார் திருமண மண்டபத்தில் பல்லாவரம் பகுதியில் கழக செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது,
இதில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்மாண சிட்லபாக்கம் ராஜேந்திரன்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட துணை செயலாளரும் பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தன்சிங் அவர்கள் பங்கேற்று நிர்வாகிகளுடன் கட்சி பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் குமார் ரவிச்சந்திரன் விஸ்வநாதன் சத்தியசீலன் ஞானசேகர் சந்திரசேகர் ராஜா பிரேம்சன் நிர்மலா மனோகரன் சந்தானம் விஜயகுமார் கௌதம் சுமதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!