fbpx
Saturday, January 29, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையான கட்சி அதிமுக

அதிமுக எப்போதும் கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

முதியோர் இல்லத்தில் அதிமுக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடியது. அதில் பேசிய அவர், அதிமுகவில் ஜாதி, மதமே கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பாஜகவுக்கு அடித்த எச்சரிக்கை மணி!!
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -