fbpx
Friday, January 21, 2022
Homeமாவட்டங்கள்மதுரைKVPY தேர்வை இனி தமிழில் நடத்துங்க!! - அதிரடி உத்தரவு

KVPY தேர்வை இனி தமிழில் நடத்துங்க!! – அதிரடி உத்தரவு

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் KVPY தேர்வு நடத்த ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மொழிபெயர்க்க இயலவில்லை என்பது அந்தந்த வட்டார மாணவர்களின் குறைபாடு இல்லை.

இந்தி, ஆங்கிலம் தெரியாது என்பதற்காக ஒருவரின் அறிவியல் திறமையை மறுக்க இயலாது. எனவே, கிஷோர் வைக்யானிக் புரோத்சகான் யோஜனா தேர்வை வட்டார மொழிகளில் நடத்தும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh