fbpx
Friday, January 21, 2022
Homeபொழுதுபோக்குபிரபல நடிகருக்கு உடற்பயிற்சியின் போது விபத்து!

பிரபல நடிகருக்கு உடற்பயிற்சியின் போது விபத்து!

பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு அவருக்கு கையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Read
கண்ணு ரெண்டு போத வில்ல கட்டழக பாத்து சொல்ல | நடிகை பார்வதி நாயர் அழகிய புகைப்படங்கள்

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்