About Us

காட்டுமன்னார்கோவில் இருந்து Top News Thamizh செயல்பட்டு வருகிறது.

அரசியல், தொழில்நுட்பம், விளையாட்டு, சினிமா, வணிகம் போன்ற பல்வேறு வகைகளைப்பற்றிய சமீபத்திய மற்றும் புதுப்பிக்கப்பட்ட செய்திகளை நாங்கள் தினமும் நமது தாய் மொழி தமிழில் பதிவிடுகிறோம்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை உள்ளது உள்ளபடியே உண்மை தன்மையுடன் அனைத்து நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.