Saturday, August 20, 2022
Saturday, August 20, 2022
spot_img
spot_img

அனகாபுத்தூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு அனகாபுத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் அப்துல் காதர் தலைமையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் மாமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கமிட்டியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவருமான ஆர். எஸ். செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்தார்.

முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் நகர தலைவர் தீனதயாளன், டி.ஆர் பாண்டியன், மாவட்ட செயலாளர் டேனியல், மாவட்ட துணை தலைவர் பாபு, மூர்த்தி, முத்து, ஜெகதீசன், கல்யாணராமன், ரமேஷ், வெங்கட்ராமன், பெருமாள், வெங்கடேசன், சசிகுமார்,சக்திவேல் செல்வம், அருண்குமார், அரவிந்த், ஜெயக்குமார், உதயகுமார்,தன்ராஜ், சரவணன், பம்மல் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க