October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் கிறிஸ்தவ மக்கள் களம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நீதித்துறையின் அவமதிக்கும் வகையில் அரசின் சட்டத்துக்கு புறம்பான உயர் கல்வித் துறைக்கு தமிழக அரசின் கையூட்டு கொடுத்து பதவி நீடிப்பில் இருப்பதாக.

உலவும் அவப்பெயருக்குகாரணமாக இருக்கும் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் பதவி நீக்கம் செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு வலியுறுத்தி அரசு நடவடிக்கை எடுக்கவும் கிறிஸ்துவ மதத்தின் புனிதத்தன்மைக்கு கேடு விளைவிப்பதாகவும் சிறுபான்மை கிறிஸ்தவ கல்லூரிகளுக்கு மட்டுமல்லாது பிற கல்லூரிகளுக்கு தவறான முன் உதரணமாக இருக்கும் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் பதவி நீடிப்பில் ஆட்சி மன்றக் குழுவிடம் மதுரை ராம நாட் பேராயர் உடனடியாக தலையிட்டு அவரை நீக்கிட தீர்மானம் நிறைவேற்றக் கோரியும்

கிறிஸ்தவர்கள் புனிதர் இயேசுவின் நல்ல சாட்சியினை எங்கு சென்று பேசவும் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

கிறிஸ்தவ மக்கள் களம் சார்பில் மதுரை தல்லாகுளம் தலைமை தபால் தந்தி அலுவலகம் முன்பு அதன் தென் மண்டல அமைப்பாளர் செபாஸ்டின் சூசைராஜ் அவர் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் ஏராளமான கிறிஸ்தவ அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க