பட்டுக்கோட்டையில் TNEB சார்பில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற நிகழ்ச்சி பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மின்சார சிக்கனம் பற்றி பேசப்பட்டது, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மின் நுகர்வோர்கள் மின்சார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை செய்தியாளர் பரமேஸ்வரன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.