முகப்புஇன்றைய செய்திகள்குற்றம்ஊருக்கு ஒதுக்குப்புறமாக மகன், மகளை உடலுறவு செய்ய சொல்லி பார்த்து ரசித்த தாய்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக மகன், மகளை உடலுறவு செய்ய சொல்லி பார்த்து ரசித்த தாய்.

பரிகார பூஜை செய்வதாக கூறி பெற்ற குழந்தைகள் கண் முன்னே தாயிடம் தகாத உறவில் ஈடுபட்ட சித்தர். சிறுவன் சிறுமி இருவரையும் நிர்வாணப்படுத்தி உறவில் ஈடுபட வைத்த கொடூரம்.

சிவகங்கை சீட்டிங் சித்தர் சிக்கியது எப்படி?

பரிகார பூஜை என்ற பெயரில் குடும்பங்களுக்குள் கும்மி அடித்த போலி சாமியார்கள் குறித்து எத்தனை செய்திகள் வந்தாலும் இன்னும் ஆசாமிகளின் வலையில் சிக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ரேணுகாதேவி இவருக்கு அதே பகுதியை சேர்ந்தவருடன் திருமணம் ஆகி பதினோரு வயது ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ரேணுகாதேவியின் கணவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தான் ரேணுகாதேவிக்கு திருப்பத்தூர் வேட்டைகுடிப்பட்டி என்ற கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்ற சாமியார் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தான் பரிகாரம் செய்வதில் ஜித்து ஜில்லாடி என்றும் அதே கிராமத்தை சேர்ந்த பலருக்கும் பூஜை செய்து குடும்ப கஷ்டங்களை நீக்கி உள்ளதாகவும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசிருக்கிறார் புருடா சாமியார் ராமகிருஷ்ணன்.

இதனை உண்மை என நம்பியா ரேணுகாதேவி தனக்கு பணம் பெருக வேண்டும் எனவும் அதற்காக சாமிகள் பரிகார பூஜை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் தோஷம் கழிப்பதாக கூறி ரேணுகாதேவியை சித்தர் பீடத்திற்கு அடிக்கடி வர வைத்த ராமகிருஷ்ணன் தனது சித்து விளையாட்டுகளை அரங்கேற்றி வந்துள்ளார் .

இப்படியாக நாட்கள் நகர பரிகார பூஜை செய்ய வேண்டும் என சாமியார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கடந்த அக்டோபர் 22ஆம் தேதி ரேணுகாதேவி தனது 11 வயது மகனையும் 8 வயது மகளையும் சாமியார் வீடான பீடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அன்றுதான் அந்த கொடூரத்தை அரங்கேற்று இருக்கிறார் போலி சித்தர் ராமகிருஷ்ணன். ரேணுகா தேவியையும் மகனையும் மகளையும் நிர்வாணப்படுத்தி இருக்கிறார். பின்னர் சிறுவன் சிறுமி கண்முன்னே ரேணுகாதேவி உடன் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் சிறுவன் சிறுமி இருவரையும் உறவில் ஈடுபட வற்புறுத்தி சாமியாரும் ரேணுகா தேவியும் பார்த்து ரசித்துள்ளனர்.

ஆனால் சிறுமையாக இருந்த போதும் சுதாரித்துக் கொண்ட ரேணுகாதேவியின் மகள் இது குறித்து தனது பாட்டியிடம் கூற அதிர்ந்து போன அவர் சென்னையில் வேலை பார்க்கும் மகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஊருக்கு வந்த கணவன் மனைவியின் செயல்களால் கூனி குறுகியுள்ளார்.

பின்னர் உறவினர்கள் உதவியுடன் சாமியார் குடியிருந்து வரும் நாச்சியார் காவல் நிலையத்தில் போலிச் சாமியார் மற்றும் தனது மனைவி ரேணுகாதேவி மீது புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள சித்தர் பீடத்தில் வைத்து மக்களுக்கு பரிகாரம் செய்தது விசாரணையில் அம்பலமானது. கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமே என்றாலும் கடவுள் PA நாங்க தான் நான் சொல்லிக் கொண்டு உலாவரும் மோசடி பேர்வழிகளிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!