இன்றைய இணைய உலகம் என்பது மிகவும் வேடிக்கையான ஒன்றாக உள்ளது.
பலவிதமான வீடியோக்களை நாம் அன்றாட பார்த்து வருகின்றோம்
இணையத்தில் பார்க்கும் வீடியோக்கள் பல சமயங்களில் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளத, சில சமயங்களில் நம்மை சிந்திக்கவும் வைக்கின்றது. இன்றைக்கு ஒரு வித்தியாசமான வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகின்றது..

அந்த வீடியோவில் ஒரு பசு மாடு உடன் ஒரு குழந்தை விளையாடி வருகின்றது. இதை பார்க்கும் போது நமக்கு தாய்ப் பாசம் அன்பு நன்றாக புரிய வைக்கின்றது. பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ,
இந்த வீடியோ பார்த்த பின் உங்கள் மனதில் தோன்றியது என்ன என்பதை நீங்கள் எங்கள் Facebook பக்கத்தில் comment செய்யவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.