முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்5வயது சிறுமி தொடர்ந்து ஒரு மணி நேரம் சம கோனாசனத்தில் யோகா செய்து நோபல் புக்...

5வயது சிறுமி தொடர்ந்து ஒரு மணி நேரம் சம கோனாசனத்தில் யோகா செய்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் உலக சாதனை

குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் 5வயது சிறுமி தொடர்ந்து ஒரு மணி நேரம் சம கோனாசனத்தில் யோகா செய்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தை சேர்ந்த காயத்ரி- ராமச்சந்திரன் தம்பதியினரின் மகள் 5 வயது சிறுமி சுவாக்‌ஷா.

சிறுமி யோகா கலையின் மீது கொண்ட ஆர்வத்தால் கடந்த ஒராண்டாக யோகா கற்று வருகின்றார்.

இந்த நிலையில் யோகாவில் சாதனை படைக்க விரும்பிய சிறுமி சுவாக்‌ஷா சம கோனாசனத்தில்  தொடர்ந்து ஒரு மணி நேரம் அமர்ந்து யோகா செய்து சாதனை படைத்தார்.

ஒரு மணி நேரம் தொடர்ந்து சம கோனாசனம் செய்த  சிறுமி சாதனையை நோபல் புக் ஆப் வெல்ர்டு ரெக்கார்ட்ஸ் உலகசாதனையாக அங்கீகரித்தது.

அதனை தொடர்ந்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸின் தென் இந்திய இயக்குனர் திலீபன் நடுவர்கள் நவீன்ராஜ் மற்றும் பசுபதி சிறுமியை பாராட்டி விருது மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.

ஏற்கனவே 9 வயது மாணவி இந்த சாதனை செய்திருந்த நிலையில் குறைந்த வயதில் அந்த சாதனை மாணவி சுவாக்‌ஷா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!