Saturday, August 20, 2022
Saturday, August 20, 2022
spot_img
spot_img

ஈரோட்டில் ஆகஸ்ட் 28 முதல் 30 வரை 3 நாட்கள் ஜவுளி கண்காட்சி நடைபெறும்

வருகின்ற ஈரோட்டில் ஆகஸ்ட் 28 முதல் 30 வரை 3 நாட்கள் ஜவுளி கண்காட்சி நடைபெறும் என மதுரையில் டெக்ஸ் வேலி நிர்வாகிகள் பேட்டி

டெக்ஸ் வேலி சார்பில் ஈரோட்டில் தென்னிந்திய ஜவுளி, ஆடைகள், மற்றும் உடைக்களுக்கான ஜவுளி கண்காட்சி ஆகஸ்ட் 28 முதல் 30 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது, இக்கண்காட்சி குறித்து டெக்ஸ் வேலியில் நிர்வாகிகள் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள், செக்ஸ் வேலியின் துணைத் தலைவர் தேவராஜன் கூறுகையில் “ஜவுளித்துறையில் உள்ள அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் ஜவுளி கண்காட்சியாக இக்கண்காட்சி அமையவுள்ளது, டெக்ஸ் வேலி ஜவுளி கண்காட்சியால் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், வணிகர்கள் பயன் பெறுவார்கள்” என கூறினார்,

டெக்ஸ் வேலியின் இயக்குனர் குமார் கூறுகையில் “200 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டது, கண்காட்சி வாயிலாக 300 கோடி வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, கண்காட்சி நடைபெறும் நாட்களில் கருத்தரங்கம், பேஷன் சோ போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க