முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ காட்சிகள் எடுத்து வலைதளத்தில் விட்டு விடுவேன்...

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ காட்சிகள் எடுத்து வலைதளத்தில் விட்டு விடுவேன் என மிரட்டி 118 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ காட்சிகள் எடுத்து வலைதளத்தில் விட்டு விடுவேன் என மிரட்டி 118 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

மதுரை முத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பயின்று வருகிறார் மதுரை ஐயர் பங்களா பகுதியை சேர்ந்த சந்துருஎன்பவருக்கும் 17 வயது சிறுமிக்கும் காதல் மலர்ந்துள்ளது காலப்போக்கில் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி மதுரை நரிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அதனை வீடியோ காட்சிகளாகவும் எடுத்து வைத்துக் கொண்டு தன்னை நம்பிய பெண்ணை நான் கேட்டதை தரவில்லை என்று சொன்னால் இந்த காட்சிகளை நான் வலைதளத்தில் பதிவிடுவேன் அதே சமயம் உனது தாய் தந்தைக்கும் அனுப்புவேன் என்று கூறி அவரை அச்சுறுத்தி அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 118 கிராம்தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணமாத கொடுத்துள்ளார் நேற்று வழக்கம்போல் அவரை மிரட்டி ரூபாய் 50,000 கேட்டுள்ளார் பீரோவில் இருந்த 50 ஆயிரத்தை அந்தப் பெண் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று அந்த நபரிடம் கொடுத்துள்ளார் பணம் காணாமல் போனதை கண்ட பெற்றோர் அதிர்ந்து போய் பணம் யார் எடுத்தது நான் காவல்துறையிடம் புகார் அளிக்க போகிறேன் என்று தந்தை மிரட்டியதும் நடந்த அத்தனை விசியங்களையும் பெண் கூறி இருக்கிறாள் பெண்

வாக்குமூலத்தின் அடிப்படையில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்ததின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இளைஞர் சந்துருவை போலீசார் கைது செய்து போஸ்கோ சட்டத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர் காதல் என்ற பெயரில் இந்த காலத்து பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது அதை காரணத்தினால் திரையில் வரும் காதல் வேறு நிஜத்தில் வரும் காதல் வேறு என்பதை உணர்ந்து பெற்றோர்கள் சம்மதிக்கும் திருமணத்தை ஏற்றுக்கொண்டு அதேபோல அன்றாட வாழ்வில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளையும் பெற்றோர்களோடு கலந்து ஆலோசித்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!