Saturday, January 22, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

நிலச்சரிவில் சிக்கி 88 பேர் பலி – பெரும் சோகம்!

நேபாளத்தில் கடந்த 3 நாட்களாக கொட்டும் கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கு மேற்பட்டோர் மாயமான நிலையில், மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இங்கு மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது.

100 கோடி தடுப்பூசி. வைரல் ஆகும் மணல் சிற்பம்
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- விளம்பரம் -