fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

தமிழகத்தில் 605 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 605 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,40,411 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 6 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 36,686 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 697 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 26,96,553 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7,172 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளை ஹால் டிக்கெட் வெளியீடு
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -