முகப்புஜோதிடம்ராசி பலன்(4.10.2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today...

(4.10.2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today Rasi Palan 2022 in Tamil

சுபகிருது ஆண்டு – புரட்டாசி 17 – செவ்வாய்கிழமை (04.10.2022)
நட்சத்திரம்: உத்திராடம் 10:51 PM வரை பிறகு திருவோணம்
திதி : 02:21 PM வரை நவமி பின்னர் தசமி
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 10.45 – 11.45 / மாலை 4.45 – 5.45

இன்றைய நாளுக்கான ராசி பலன் பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசி நேயர்களே, சுற்றியுள்ளவர்கள் ஆதரவால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். புது தொழில், யோகம் அமையும்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். நல்ல செய்தி ஒன்று காதில் வந்து விழும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மிதுனம்:

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பொருளாதார நிலை உயரும். புது வீடு, மனை வாங்குவது குறித்த யோசனை வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடகம்:

கடக ராசி நேயர்களே, மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப பொருள் வரவு இருக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

சிம்மம்:  

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் பல நல்ல சம்பவங்கள் நடக்கும். மற்றவர்கள் விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். தொழில், வியாபார தொடர்பான பயணங்கள் இருக்கும்.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே, தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்

துலாம்:  

துலாம் ராசி நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பயணங்கள் தள்ளி போகும். உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். மன மகிழ்ச்சி கூடும் நாள். கணவன் மனைவி உறவில் குதூகலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு:

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிரியமானவர்களின் வருகை உற்சாகம் தரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மகரம்:

மகர ராசி அன்பர்களே, பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்ற முடியும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, எந்த விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை கூடும்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, குடும்ப சூழ்நிலை ஓரளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவிடையே ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் வாய்ப்புகள் தேடி வரும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!