fbpx
திங்கட்கிழமை, நவம்பர் 29, 2021

விரைவில் வெளியாகும் 3 புதிய ரெட்மி போன்கள்

- Advertisement -

ரெட்மி நிறுவனம் அக்டோபர் 28ஆம் தேதி நோட் 11, நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ+ ஆகிய 3 போன்களை சீனாவில் வெளியிடுகிறது. இதில் 120 W பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதில் 5,000mAh பேட்டரி, 50 MP பிரதான கேமரா, 13 MP செல்ஃபி கேமரா உள்ளிட்டவை இடம்பெறக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. இதன் விலை ₹13,999ல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதை ஷேர் செய்திடுங்கள்:

Prev 1 of 14 Next
Prev 1 of 14 Next

👇👇👇 Subscibe Our Channel 👇👇👇

Matched content

Related Articles

Stay Connected

15,650FansLike
1,051FollowersFollow
5,705FollowersFollow
13,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles