fbpx
Friday, January 21, 2022
Homeமாவட்டங்கள்கோயம்புத்தூர்மாணவர்களுக்கு கொரோனா - பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை

மாணவர்களுக்கு கொரோனா – பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேரிபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்