முகப்புஇன்றைய நாள்(25-11-2022) இன்றைய பஞ்சாங்கம் | இன்றைய நாள் எப்படி?

(25-11-2022) இன்றைய பஞ்சாங்கம் | இன்றைய நாள் எப்படி?

சுபகிருது ஆண்டு – கார்த்திகை 9 – வெள்ளிக்கிழமை (25.11.2022)
நட்சத்திரம் : கேட்டை 05:21 PM வரை பிறகு மூலம்
திதி : 10:35 PM வரை துவிதியை பின்னர் திருதியை
யோகம் : மரண – அமிர்த யோகம்
நல்லநேரம் : காலை : 9.15 -10.15 / மாலை 4.45 – 5.45

வெள்ளிக்கிழமை சுப ஓரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை
சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

📖 பஞ்சாங்கம்: ~
┈┉┅━❀•★•❀━┅┉┈
🪔 கார்த்திகை: ~ 09. ~
🌸 { 25-11- 2022 }
🌼 வெள்ளிக்கிழமை.

🕉 1) வருடம்: சுபகிருது வருடம்:
{ சுபகிருது நாம சம்வத்ஸரம் }

🩸 2) அயனம்: ~ தக்ஷிணாயணம்.

🪵 3) ருது;~ ஸரத் -ருதௌ.

💡 4) மாதம்; ~ கார்த்திகை,
( விருச்சிக -மாஸே ).

🦆 5) பக்ஷம்:~ சுக்ல பக்ஷம்,
  🌙  வளர் -பிறை.

♨ 6) திதி:- பிரதமை:
அதிகாலை: 03.23. வரை பின்பு துவிதியை.

🔥 ஸ்ரார்த்த திதி: ~ சுக்ல துவிதியை.

🔷 7) நாள்: ~ வெள்ளிக்கிழமை:~
{ சுக்ர- வாஸரம் }
சம-நோக்கு நாள். ↔

🌟 8) நக்ஷத்திரம்:~
கேட்டை:- இரவு: 08.08. வரை, பின்பு மூலம்.

🦋 9) நாம யோகம் & யோகம்:
காலை: 11.33. வரை சுகர்மம், பின்பு திருதி.

💠 காலை: 06.14. வரை சித்தயோகம், பின்பு இரவு: 08.08. வரை யோகம் சரியில்லை, பிறகு அமிர்தயோகம்.

🍄 10) கரணம்: ~ 01.30 – 03.00.
அதிகாலை: 03.23. வரை பவம், பின்பு பிற்பகல்: 02.23. வரை பாலவம், பின்பு கௌலவம்.

⏰ நல்ல நேரம்:
காலை: ~ 09.15 – 10.15. PM.
மாலை :~ 04.45 – 05.45. PM.

🕰 கௌரி நல்ல நேரம்:
பகல்    :~ 12.15 – 01.15  PM.
மாலை:~ 06.30 – 07.30 PM.

🌐 ராகு காலம்:
காலை: ~ 10.30 – 12.00 PM.

🐃 எமகண்டம்:
பிற்பகல்: ~ 03.00 – 04.30 PM

⛺ குளிகை:
காலை: ~ 07.30 – 09.00 AM.

⛳ ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)

🌅 சூரிய- உதயம்:
காலை: ~ 06.15. AM

🌄 சூரிய- அஸ்தமனம்:
  மாலை: ~ 05.34. PM.

🌎 சந்திராஷ்டம நட்சத்திரம்:
   கிருத்திகை, & ரோகிணி.

🏮 சூலம்:  மேற்கு.     
             
🥮 பரிகாரம்:  வெல்லம்.

♦♦♦♦♦♦♦♦♦♦♦

🔔 இன்றைய நன்நாளில்: 🙏
┈┉┅━••★★★★••━┅┉┈

🌙 சந்திர தரிசனம்.
🏃‍♀ சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்.

🔅🔅⭕⭕🔅🔅🔅⭕⭕🔅🔅

🚩  தின- சிறப்புக்கள்: 🚩
═══════════════

🪔 கார்த்திகை :- 09. ~ 🪔
25-11-2022 🍂வெள்ளிக்கிழமை

🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶

✡ சந்திராஷ்டம ராசி:
════════════
💥 மாலை: 05.20.வரை மேஷம், பிறகு ரிஷபம்- ராசி.

🔘⭕⭕⭕🔘⭕⭕🔘⭕⭕🔘

🛕 ஆலய- விசேஷங்கள்;

🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸

🪔 ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபத்தில் எழுந்தருளி பிறகு தங்கப் பல்லக்கில்  புறப்பாடு.

🪔 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகனத்தில் சேவை.

🪔 திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை வாகனத்தில் புறப்பாடு.

🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥

🙏🙏 இன்றைய வழிபாடு:
══════════════

🌙 சந்திர பகவானை வழிபட நன்மை உண்டாகும்.

🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵

🥁 எதற்கெல்லாம் சிறப்பு…???
════════════════

🌟 யந்திரம் செய்வதற்கு உகந்த நாள்.

🌟 கால்வாய் அமைக்க ஏற்ற நாள்.

🌟 வழக்குகளை ஆரம்பிக்க சிறந்த நாள்.

🌟 கால்நடைகள் வாங்க நல்ல நாள்.

🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠

_📜  தினம் ஒரு சாஸ்திர தகவல்: ★★★★📝

❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀

🛕 கோவிலின் கருவறைப் பூஜையில் இருப்போர் வெளியே சென்று உள்ளே திரும்பும் போது கை, கால், வாய், அலம்பி முகம் கழுவிக் கொண்டு தான் மீண்டும் கருவறைக்குள் நுழைய வேண்டும். நெற்றியில் விபூதி, குங்குமம், திருமண் இல்லாமல் பூஜை செய்யக்கூடாது.

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

  ♊ லக்ன நேரம்:🔯
═══════════

♊ ( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல்  கொடுக்கப்பட்டுள்ளது.)

👩🏻‍⚕ கன்னி லக்னம்:
காலை: 01.26-03.27 AM வரை

⚖ துலாம் லக்னம்:
காலை: 03.28-05.34 AM வரை

🦂 விருச்சிக லக்னம்:
காலை: 05.35-07.49 AM வரை

🏹 தனுசு லக்னம்:
காலை: 07.50-09.57 PM வரை

🐏 மகர லக்னம்:
காலை: 09.58-11.50 PM வரை

⚱ கும்ப லக்னம்:
பகல்: 11.51-01.32 PM வரை

🐟 மீன லக்னம்:
மாலை: 01.33-03.12 PM வரை

🐐 மேஷ லக்னம்:
மாலை: 03.13-04.56 PM வரை

🐄 ரிஷப லக்னம்:
இரவு: 04.57-06.58 PM வரை

👬 மிதுன லக்னம்:
இரவு: 06.59-09.09 PM வரை

🦀 கடக லக்னம்:
இரவு: 09.10-11.19 PM வரை

🦁 சிம்ம லக்னம்:
இரவு: 11.20-01.22 AM வரை

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

🚩வெள்ளிக்கிழமை – ஓரை
⛲ஓரைகளின் காலங்கள்.

♓♓♓♓♓♓♓♓♓♓♓

🌄காலை 🔔🔔

6-7.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅
7-8. புதன்.     💚   👈சுபம்  ✅
8-9. சந்திரன்.💚  👈சுபம்  ✅
9-10. சனி..   ❤👈அசுபம் ❌
10-11. குரு.     💚   👈சுபம்   ✅
11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌

🌞பிற்பகல் 🔔🔔
12-1.  சூரியன்.❤ 👈அசுபம் ❌
1-2. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
2-3. புதன்.     💚   👈சுபம்  ✅

🎇 மாலை 🔔🔔

3-4. சந்திரன்.💚  👈சுபம்  ✅
4-5. சனி..   ❤👈அசுபம் ❌
5-6. குரு.     💚   👈சுபம்   ✅.
6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌

🕰 நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐

🌻 ஓரை என்றால் என்ன..?

💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

♋♋♋♋♋♋♋♋♋♋♋

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!