முகப்புஇன்றைய நாள்(24-11-2022) இன்றைய பஞ்சாங்கம் | இன்றைய நாள் எப்படி?

(24-11-2022) இன்றைய பஞ்சாங்கம் | இன்றைய நாள் எப்படி?

சுபகிருது ஆண்டு – கார்த்திகை 8 – வியாழக்கிழமை (24.11.2022)
நட்சத்திரம் : அனுஷம் 07:37 PM வரை பிறகு கேட்டை
திதி : 01:37 AM வரை பிரதமை பின்னர் துவிதியை
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை : 10.45 – 11.45

வியாழக்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)
சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

📖 பஞ்சாங்கம்: ~*
┈┉┅━❀•★•❀━┅┉┈
🪔: கார்த்திகை ~ 08.
🌼 { 24- 11- 2022. }
🌸 வியாழன்- கிழமை.

🕉 1) வருடம்:~ சுபகிருது வருடம்
{ சுபகிருது நாம ஸம்வத்ஸரம் }

🩸 2) அயனம்: ~ தக்ஷிணாயனம்.

🪵 3) ருது:~ ஸரத்- ருதௌ:

💠 4) மாதம்:~ கார்த்திகை:
( விருச்சிக – மாஸே )

🦆 5) பக்ஷம்: ~ சுக்ல – பக்ஷம், -🌙 வளர்-பிறை.

♨ 6) திதி: – அமாவாசை-
அதிகாலை: 04.50. வரை, – பின்பு பிரதமை.

🍀 ஸ்ரார்த்த திதி:~ சுக்ல பிரதமை.

☸ 7) நாள்:~  வியாழக்கிழமை  { குரு வாஸரம் }
~ சம- நோக்கு நாள். ↔

🌟 8) நக்ஷத்திரம்:~.
அனுஷம் :~ இரவு: 09.28. வரை, பின்பு கேட்டை.

🦋 நாம யோகம்: & யோகம்:
பிற்பகல்: 02.17. வரை அதிகண்டம், பின்பு சுகர்மம்.

🪵 இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.

🍄 ௧ரணம்:  ~ 03.00 – 04.30.
அதிகாலை: 04.50 வரை நாகவம், பின்பு மாலை: 04.12. வரை கிம்ஸ்துக்கினம், பின்பு பவம்.

🦚 நல்ல நேரம்:
காலை : ~ 10.45-11.45 PM.
மாலை : ~  —————-

🧶 கௌரி- நல்ல நேரம்.
காலை: ~ 12.15 – 01.15 AM
மாலை: ~ 06.30 – 07.30 PM

🌐 ராகு காலம்:
பிற்பகல்: ~ 01.30 – 03.00. PM

🦏 ௭மகண்டம்:
காலை: ~ 06.00 – 07.30  AM.

⛺ குளிகை:
காலை: ~ 09.00 – 10.30 AM.

🧵 ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )

🌅 சூரிய- உதயம்:
காலை: ~ 06.15. -AM.

🌄 சூரிய- அஸ்தமனம்:
மாலை: ~ 05.34 – PM.

🌏 சந்திராஷ்டம- நட்சத்திரம்:
பரணி, & கிருத்திகை.

🏵 சூலம்:  தெற்கு.

🧉 பரிகாரம்:  தைலம்.

♦♦♦♦♦♦♦♦♦♦♦

🔔 இன்றைய-சிறப்பு: 🙏🙏🏻
┈┉┅━••★★★★••━┅┉┈

🏘 வாஸ்து நாள்.
🪜 படி வளர்ச்சி தினம்.

🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘

   🚩 தின- சிறப்புக்கள்: 🚩
══════════════

🪔🪔 கார்த்திகை: ~ 08. 🪔🪔
24-11-2022 🌼 வியாழன் கிழமை

🔅🔅⭕⭕🔅🔅🔅⭕⭕🔅🔅

🌎 சந்திராஷ்டம ராசி:
═════════════

🔯 இன்றைய நாள் முழுவதும் மேஷம் ராசி.

🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘

🛕 ஆலய- விஷேசங்கள்:

🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸

🪔 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

🪔 திருப்பதி ஸ்ரீதிருவேங்கடமுடையானுக்கு புஷ்பாங்கி சேவை, கோடி கன்னிகா தானம்.

🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥

🙏🙏 இன்றைய வழிபாடு:
══════════════

🤟 குருமார்களை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵

🥁 எதற்கெல்லாம் சிறப்பு…???
════════════════

🌟 அபிஷேகம் செய்ய உகந்த நாள்.

🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு நல்ல நாள்.

🌟 புத்திரர்களை காண செல்ல சிறந்த நாள்.

🌟 கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.

🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

📜  தினம் ஒரு சாஸ்திர  தகவல்:◆◆◆◆ 📝
════════════════

🙏 பாவை விளக்கு – இது திருக்கோயில்களில் கடவுள் சன்னதி முன் ஏற்றப்படுவதாகும். இது வழிபாட்டு விளக்காக கருதப்படாது. அலங்கார விளக்காக மட்டுமே கருதப்படுகிறது. இதை வணங்கக்கூடாது.

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

   ♊ லக்ன நேரம்:
═══════════

📚 ( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல்  கொடுக்கப்பட்டுள்ளது.)

👩🏻‍⚕ கன்னி லக்னம்:
காலை: 01.30-03.31 AM வரை

⚖ துலாம் லக்னம்:
காலை: 03.32-05.38 AM வரை

🦂 விருச்சிக லக்னம்:
காலை: 05.39-07.53 AM வரை

🏹 தனுசு லக்னம்:
காலை: 07.54-10.00 PM வரை

🐴 மகர லக்னம்:
பகல்: 10.01-11.54 PM வரை

⚱ கும்ப லக்னம்:
பகல்: 11.55-01.36 PM வரை

🐟 மீன லக்னம்:
மாலை: 01.37-03.15 PM வரை

🐐 மேஷ லக்னம்:
மாலை: 03.16-04.59 PM வரை

🐄 ரிஷப லக்னம்:
இரவு: 05.00-07.02 PM வரை

👬 மிதுன லக்னம்:
இரவு: 07.03-09.13 PM வரை

🦀 கடக லக்னம்:
இரவு: 09.14-11.23 PM வரை

🦁 சிம்ம லக்னம்:
இரவு: 11.24-01.25 AM வரை

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

🚩வியாழன் கிழமை- ஓரை
⛲ஓரைகளின் காலங்கள்.

♓♓♓♓♓♓♓♓♓♓♓

🌄காலை 🔔🔔

6-7.   குரு.     💚   👈சுபம்   ✅
7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌
8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌
9-10. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
10-11. புதன்.     💚   👈சுபம்  ✅
11-12. சந்திரன்.💚  👈சுபம்  ✅

🌞பிற்பகல் 🔔🔔

12-1. சனி..   ❤👈அசுபம் ❌
1-2. குரு.     💚   👈சுபம்   ✅
2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌

🌠மாலை 🔔🔔

3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌
4-5. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
5-6. புதன்.     💚   👈சுபம்  ✅
6-7. சந்திரன்.💚  👈சுபம்  ✅

🕰 நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐

🌻 ஓரை என்றால் என்ன..?

💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

♋♋♋♋♋♋♋♋♋♋♋

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!