முகப்புஇன்றைய நாள்(23-11-2022) இன்றைய பஞ்சாங்கம் | இன்றைய நாள் எப்படி?

(23-11-2022) இன்றைய பஞ்சாங்கம் | இன்றைய நாள் எப்படி?

சுபகிருது ஆண்டு – கார்த்திகை 7 – புதன்கிழமை – (23.11.2022)
நட்சத்திரம் : விசாகம் 09:37 PM வரை பிறகு அனுஷம்
திதி : 06:53 AM வரை சதுர்தசி பின்னர் 04:27 AM வரை அமாவாசை பின்னர் பிரதமை
யோகம்: சித்த யோகம்
நல்லநேரம்: காலை 9.15 – 10.15 / மாலை 4.45 – 5.45

புதன்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

📖 பஞ்சாங்கம்: ~_*
┈┉┅━❀••❀━┅┉┈
🪔 கார்த்திகை : – 07.~
🌼  { 23- 11- 2022. }
🌸 புதன்- கிழமை.

☸ 1) வருடம்: சுபகிருது வருடம்
{ சுபகிருது நாம சம்வத்ஸரம் }.

🩸 2) அயனம்: ~ தக்ஷிணாயனம்.

⚛ 3) ருது: ~ ஸரத் -ருதௌ.

🪔 4) மாதம்: ~ கார்த்திகை.
( விருச்சிக – மாஸே. )

🦆 5) பக்ஷம்:~ கிருஷ்ண- பக்ஷம்.      🌑 அமாவாசை.

♨ 6 ) திதி: ~ சதுர்த்தசி:-
காலை: 06.34. வரை பிறகு அமாவாசை.         

💠 ஸ்ரார்த்த திதி: ~ கிருஷ்ண – அமாவாசை.

📅 7) நாள்: ~ புதன்கிழமை, { ஸௌம்ய- வாஸரம் } –
கீழ் -நோக்கு நாள்.  ⬇

🌟 8) நக்ஷத்திரம்:
விசாகம்:~ இரவு: 10.30. வரை பின்பு அனுஷம்.

🦋 நாம யோகம் & யோகம்:
சோபனம்:- மாலை: 04.44.வரை பின்பு அதிகண்டம்.

💠 காலை: 06.14.வரை யோகம் சரியில்லை, பிறகு நாள் முழுவதும் சித்தயோகம்.

🍄 கரணம்: ~ 06.00 – 07.30.
காலை: 06.34. வரை சகுனி, பின்பு மாலை: 05.42 வரை சதுஷ்பாதம், பின்பு நாகவம்.

🦚 நல்ல நேரம்:
காலை: ~ 09.15 – 10.15 AM.
மாலை: ~ 04.45 – 05.45 PM.

🕰 கௌரி- நல்ல நேரம்:
காலை:   10.45 – 11.45 AM.
மாலை:   06.30 – 07.30 PM.

🪴 ராகு காலம்:
பிற்பகல்: ~ 12.00 – 01.30 PM .

🐃 எமகண்டம்:
காலை: 07.30 – 09.00 AM.

⛺ குளிகை:
காலை: ~ 10.30 – 12.00. Noon.

🌅 சூரிய- உதயம்:
காலை: 06.15. AM.

🌠 சூரிய- அஸ்தமனம்:
மாலை: 05.33. PM.

🦋 சந்திராஷ்டம நட்சத்திரம்:
அஸ்வினி, & பரணி.

🏵 ௲லம்: ~ வடக்கு.

🥛 பரிகாரம்: ~ பால்.

🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘

🔔இன்றைய நன்நாளில்: 🙏🙏
┈┉┅━••★★★★••━┅┉┈

🌑 சர்வ அமாவாசை.
🙌 புட்டபர்த்தி சாய்பாபா பிறந்த தினம்.
🛰 இந்திய அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் நினைவு தினம்.
✍ உவமை கவிஞர் சுரதா பிறந்த தினம்.

🔅🔅⭕⭕🔅🔅🔅⭕⭕🔅🔅

   🚩 தின- சிறப்புக்கள்: 🚩
   ══════════════

    🪔 கார்த்திகை: 07:~.ॐ*ॐ
{ 23-11-2022 }🩸புதன்-கிழமை.

🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

🔯 சந்திராஷ்டம ராசி:
════════════

💥 மாலை: 04.02. வரை மீனம், பிறகு மேஷம் -ராசி.

🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘

🛕 ஆலய- விஷேசங்கள்:

🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸

🕉 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

🕉 திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை.

🕉 ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் மற்றும் திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் வாகனத்தில் புறப்பாடு.

🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥

🙏🙏 இன்றைய வழிபாடு:
══════════════

🙌 முன்னோர்களை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵

🥁 எதற்கெல்லாம் சிறப்பு…???
════════════════

🌟 நெருப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.

🌟 சிற்பக்கலை கற்க ஏற்ற நாள்.

🌟 தானியம் வாங்க நல்ல நாள்.

🌟 போட்டிகளில் கலந்து கொள்வதற்கு சிறந்த நாள்.

🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠

  📜 தினம் ஒரு சாஸ்திர  தகவல்: ★★★ 📝
❀ ❀ ❀ ❀ ❀ ❀ ❀ ❀ ❀ ❀ ❀ ❀❀❀

🙇‍♂ ஒரு வருஷம் முழுவதும் தினந்தோறும் ஒரு வேளை போஜனத்துடன் உபவாசம் இருக்கும் மனிதன் அழிராத்ரம் என்னும் யாகத்தின் பலனை அடைவான். அவன் முப்பதாயிரம் வருஷ காலம் சொர்க்கத்தில் வாழ்பவனாவான்.

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

♊ லக்ன நேரம்:
══════════

📖 ( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல்  கொடுக்கப்பட்டுள்ளது. )

👩🏻‍⚕ கன்னி லக்னம்:
காலை: 01.38-03.39 AM வரை

⚖ துலாம் லக்னம்:
காலை: 03.40-05.45 AM வரை

🦂 விருச்சிக லக்னம்:
காலை: 05.46-08.01 AM வரை

🏹 தனுசு லக்னம்:
காலை: 08.02-10.08 AM வரை

🐴 மகர லக்னம்:
பகல்: 10.09-12.02 PM வரை

⚱ கும்ப லக்னம்:
பகல்: 12.03-01.44 PM வரை

🐟 மீன லக்னம்:
மாலை: 01.45-03.23 PM வரை

🐐 மேஷ லக்னம்:
மாலை: 03.24-05.07 PM வரை

🐄 ரிஷப லக்னம்:
இரவு: 05.08-07.10 PM வரை

👬 மிதுன லக்னம்:
இரவு: 07.11-09.21 PM வரை

🦀 கடக லக்னம்:
இரவு: 09.22-11.30 PM வரை

🦁 சிம்ம லக்னம்:
இரவு: 11.31-01.33 AM வரை

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

🚩 புதன் கிழமை – ஓரை
⛲ ஓரைகளின் காலங்கள்.

♓♓♓♓♓♓♓♓♓♓♓

🕰காலை 🔔🔔

6-7.புதன்.      💚    👈சுபம்  ✅
7-8.சந்திரன்.💚👈சுபம்   ✅
8-9. சனி..      ❤👈அசுபம் ❌
9-10.குரு.      💚   👈சுபம் ✅
10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌
11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌

🌞பிற்பகல் 🔔🔔

12-1. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
1-2. புதன்.     💚   👈சுபம்  ✅
2-3. சந்திரன்.💚  👈சுபம்  ✅

🌠மாலை 🔔🔔

3-4. சனி..       ❤👈அசுபம் ❌
4-5. குரு.     💚   👈சுபம்   ✅
5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌
6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌

🕰 நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐

🌻 ஓரை என்றால் என்ன..?

💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

♋♋♋♋♋♋♋♋♋♋♋

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!