முகப்புஇன்றைய நாள்(22-11-2022) இன்றைய பஞ்சாங்கம் | இன்றைய நாள் எப்படி?

(22-11-2022) இன்றைய பஞ்சாங்கம் | இன்றைய நாள் எப்படி?

சுபகிருது ஆண்டு – கார்த்திகை 6 – செவ்வாய்கிழமை (22.11.2022)
நட்சத்திரம்: ஸ்வாதி 11:12 PM வரை பிறகு விசாகம்
திதி : 08:49 AM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி
யோகம் : சித்த – மரண யோகம்
நல்லநேரம் : காலை 10.45 – 11.45 / மாலை 4.45 – 5.45

📖 பஞ்சாங்கம்: ~
┈┉┅━❀•★•❀━┅┉┈
🪔 கார்த்திகை: ~ 06 ~ { 22- 11- 2022 } செவ்வாய்கிழமை.

☸️ 1) வருடம்: சுபகிருது வருடம்
{ சுபகிருது நாம சம்வத்ஸரம்}

🩸 2) அயனம்: ~ தக்ஷிணாயனம்.

🪵 3) ருது: ~  ஸரத்- ருது.

💡 4) மாதம்: ~ கார்த்திகை.
( விருச்சிக- மாஸே ).

🦆 5) பக்ஷம்: ~ கிருஷ்ண- பக்ஷம்: ~  . 🌙 தேய்பிறை.

♨️ 6) திதி: ~ திரியோதசி:-
காலை: 07.30. வரை, பின்பு சதுர்த்தசி.

🔥 ஸ்ரார்த்த திதி: ~ கிருஷ்ண- சதுர்த்தசி.

📅 7) நாள்: ~ செவ்வாய்கிழமை.
{ மங்கள வாஸரம் }
சம- நோக்கு நாள்‌.  ↔️       

🌟 8) நக்ஷத்திரம்:
சுவாதி:- இரவு: 11.12. வரை, பிறகு விசாகம்.

🦋 9) நாம யோகம்: &  யோகம்:
சௌபாக்யம்:- மாலை: 06.55. வரை, பின்பு சோபனம்.

💎 காலை: 06.14. வரை அமிர்த யோகம், பின்பு இரவு:11.12. வரை சித்தயோகம், பிறகு யோகம் சரியில்லை.

✴️ 10) கரணம்: ~ 07.30 – 09.00.
வணிசை:- காலை: 07.30. வரை, பின்பு பத்திரை, மாலை: 06.32. வரை, பிறகு சகுனி.

🦚 நல்ல நேரம்;
காலை: ~ 10.45 – 11.45. AM.
மாலை: ~ 04.45 – 05.45. PM .

👑 கௌரி- நல்ல நேரம்:
பகல் : ~ 01.45 – 12.45 PM.
இரவு : ~ 07.30 – 08.30 PM.

🌐 ராகு காலம் : மாலை: ~ 03.00 – 04.30 PM.

🐃 எமகண்டம்: காலை: ~ 09.00 – 10.30 AM.

⛺ குளிகை: பிற்பகல்: ~ 12.00 – 01.30 PM.

💈( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் மீண்டும் அதே போல் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)

🌅 சூரிய- உதயம்: காலை: ~ 06.15. AM.

🌄 சூரிய-அஸ்தமனம்: மாலை: ~ 05.34. PM.

🪐 சந்திராஷ்டம நட்சத்திரம்: ரேவதி, & அஸ்வினி. 

🛄 ௲லம்:  வடக்கு.

🥛பரிகாரம்:  பால்.

🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘

🔔 இன்றைய நன்நாளில்:🙏🏻
┈┉┅━••★★★★••━┅┉┈

🕉 மாத சிவராத்திரி .
🎻 கர்நாடக இசை கலைஞர் எம்.பாலமுரளி கிருஷ்ணா நினைவு தினம்.

🔅🔅⭕⭕🔅🔅🔅⭕⭕🔅🔅
  
 🚩 தின- சிறப்புக்கள்: 🚩
═══════════════

   🪔🪔 கார்த்திகை: 29. 🪔🪔
     💦  22- 11- 2022. 💦
     செவ்வாய்- கிழமை

🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

🔯 சந்திராஷ்டம ராசி:
═════════════

💥 இன்றைய நாள் முழுவதும் மீனம் – ராசி.

🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘

🛕 ஆலய- விஷேசங்கள்:

🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️

🪔 ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் வாகனத்தில் புறப்பாடு.

🪔 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

🪔 திருநெல்வேலி நெல்லையப்பருக்கும், ஸ்ரீகாந்திமதியம்மனுக்கும் திருமஞ்சன சேவை.

🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥

🙏🙏 இன்றைய வழிபாடு:
══════════════

🕉 சிவபெருமானை வழிபட வினைகள் தீரும்.

🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵

🥁 எதற்கெல்லாம் சிறப்பு…???
════════════════

🌟 மருத்துவம் கற்க சிறந்த நாள்.

🌟 கல்வி தொடர்பான பணிகளை ஆரம்பிக்க ஏற்ற நாள்.

🌟 ஜோதிடம் கற்க நல்ல நாள்.

🌟 மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்கு உகந்த நாள்.

🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠

📜  தினம் ஒரு சாஸ்திர  தகவல்.★★★📝
❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀

🥘 ஆறின உணவுகள் அஜீரணத்தை உண்டாக்கும். சூடான உணவுகள் ஜீரண சக்தியைத் தூண்டி நன்கு செரிக்கச் செய்யும். ஆகவே உணவுகளை சுடச்சுட சாப்பிடுவதே உத்தமம்.

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

☸ லக்ன நேரம்: ♊️
═══════════

🦢 { திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் கொடுக்கப்பட்டுள்ளது.}.

👰‍♀ கன்னி லக்னம்:
காலை: 01.38-03.39 AM வரை

⚖️ துலாம் லக்னம்:
காலை: 03.40-05.45 AM வரை

🦂 விருச்சிக லக்னம்:
காலை: 05.46-08.01 AM வரை

🏹 தனுசு லக்னம்:
காலை: 08.02-10.08 AM வரை

🐴 மகர லக்னம்:
பகல்: 10.09-12.02 PM வரை

⚱ கும்ப லக்னம்:
பகல்: 12.03- 01.44 PM வரை

🐠 மீன லக்னம்:
மாலை: 01.45-03.27 PM வரை

🐐 மேஷ லக்னம்:
மாலை: 03.28-05.11 PM வரை

🐄 ரிஷப லக்னம்:
இரவு: 05.12-07.13 PM வரை

👬 மிதுன லக்னம்:
இரவு: 07.14-09.25 PM வரை

🦀 கடக லக்னம்:
இரவு: 09.26-11.34 PM வரை

🦁 சிம்ம லக்னம்:
இரவு: 11.35-01.37 AM வரை

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

🚩செவ்வாய் கிழமை- ஓரை
⛲ ஓரைகளின் காலங்கள்.

♓♓♓♓♓♓♓♓♓♓♓

🌄காலை 🔔🔔

6-7.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
7-8.சூரியன் ❤👈  அசுபம் ❌
8-9.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
9-10.புதன்.   💚    👈சுபம்   ✅
10-11.சந்திரன்.💚👈  சுபம்  ✅
11-12.சனி.  ❤  👈  அசுபம் ❌

🌞பிற்பகல் 🔔🔔

12-1.குரு.     💚   👈 சுபம்  ✅
1-2.செவ்வா.❤ 👈  அசுபம் ❌
2-3.சூரியன்.❤ 👈  அசுபம் ❌

🌠 மாலை 🔔🔔

3-4.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅
4-5.புதன்.     💚   👈  சுபம்  ✅
5-6.சந்திரன்.💚  👈  சுபம்  ✅
6-7.சனி..       ❤👈 அசுபம் ❌

🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும்  உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️

🌻 ஓரை என்றால் என்ன..?

💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

♋♋♋♋♋♋♋♋♋♋♋

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!