முகப்புஜோதிடம்ராசி பலன்(20.10.2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today...

(20.10.2022) இன்றைய ராசி பலன்கள் 2022 | Indraya Rasi Palan 2022 | Today Rasi Palan 2022 in Tamil

சுபகிருது ஆண்டு – ஐப்பசி 3 – வியாழக்கிழமை (20.10.2022)
நட்சத்திரம் : ஆயில்யம் 10:30 AM வரை பிறகு மகம்
திதி : 04:05 PM வரை தசமி பின்னர் ஏகாதசி
யோகம் : சித்த – அமிர்த யோகம்
நல்லநேரம் : காலை : 10.45 – 11.45

இன்றைய நாளுக்கான ராசி பலன் பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசி நேயர்களே, தொடர் வேலைகளால் அசதி, மனச்சோர்வு ஏற்படும். பிறரிடம் உதவி கேட்க தயக்கம் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப கௌரவத்தை உயர்த்த முடியும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

மிதுனம்:

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் பல நல்லது நடக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும் வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். தொழில், வியபாரம் சிறப்பாக நடக்கும்.

கடகம்:

கடக ராசி நேயர்களே, யாரையும் குறை சொல்ல வேண்டாம். பிரச்னையை எதிர்கொள்ளும் துணிச்சல் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம்:  

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். முக்கிய நபர்களை சந்திக்க நேரிடும். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கன்னி:

கன்னி ராசி நேயர்களே, எதிலும் அறிவுப் பூர்வமாகப் சிந்தித்து செயல்படவும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். புதுத் தொழில் யோகம் அமையும்.

துலாம்:  

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தின் மீது அன்பு, பாசம் அதிகரிக்கும். விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தூரத்து பயணங்கள் திருப்திகரமாக அமையும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

விருச்சிகம்:

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்திற்காக நிறைய உழைக்க வேண்டிவரும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். நட்பு வழியில் நல்ல செய்தி உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

தனுசு:

தனுசு ராசி நேயர்களே, குடும்ப நபர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுக்கவும். மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

மகரம்:

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் அனுசரித்து போகவும். மனம் சந்தோஷம் படியான செய்தி வரும். பழைய கடனைத் தீர்க்க புது வழி கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்க்கு பஞ்சம் இருக்காது. பொருள் சேர்க்கை உண்டாகும். அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படும். சமுதாயத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். நண்பர்கள் தேடி வந்துப் பேசுவர். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!