fbpx
Friday, January 21, 2022
Homeஆன்மிகம்18,001 தேங்காயில் நெய் அபிஷேகம்

18,001 தேங்காயில் நெய் அபிஷேகம்

சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக ஒரு பக்தர் 18,001 நெய் நிரப்பிய தேங்காய் மூலம் நெய் அபிஷேகம் செய்துள்ளார். பெங்களூரை சேர்ந்த ஐயப்ப பக்தரான விஷ்ணுகரண் பட் என்பவர் தான் நினைத்து நிறைவேறியதை தொடர்ந்து 20 ஆயிரம் தேங்காய்களை லாரி மூலம் அனுப்பி வைத்தார்.

பின் 2,250 கிலோ நெய் பயன்படுத்தி நெய் அபிஷேகம் செய்யப்பட்டது. இது ஐயப்ப பக்தர்களை பரவசமடைய செய்துள்ளது. சுவாமியே… சரணம் ஐயப்பா!

Read
சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்