முகப்புஇன்றைய நாள்( 16-11-2022) இன்றைய நல்ல நேரம் 2022 | Indraya Nalla Neram 2022 |...

( 16-11-2022) இன்றைய நல்ல நேரம் 2022 | Indraya Nalla Neram 2022 | Today Panchangam 2022 in Tamil

பஞ்சாங்கம்: ஐப்பசி : – 30  { 16- 11- 2022. } புதன்- கிழமை.

 • வருடம்: சுபகிருது வருடம் { சுபகிருது நாம சம்வத்ஸரம் }.
 • அயனம்: ~ தக்ஷிணாயனம்.
 • ருது: ~ ஸரத் -ருதௌ.
 • மாதம்: ~ ஐப்பசி. ( துலா – மாஸே. )
 • பக்ஷம்:~ கிருஷ்ண- பக்ஷம்.       தேய்-பிறை.
 • திதி: ~ ஸப்தமி:- அதிகாலை: 04.11. வரை பிறகு அஷ்டமி.         
 • ஸ்ரார்த்த திதி: ~ கிருஷ்ண – அஷ்டமி.
 • நாள்: ~ புதன்கிழமை, { ஸௌம்ய- வாஸரம் } – கீழ் -நோக்கு நாள். 
 • நக்ஷத்திரம்: ஆயில்யம்:~ மாலை: 05.51 வரை பின்பு மகம்.

நாம யோகம் & யோகம்: பிராம்யம்:- இன்றைய நாள் முழுவதும்.

இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.

கரணம்: ~ 06.00 – 07.30.
அதிகாலை: 04.11. வரை பவம், பின்பு மாலை: 03.48. வரை பாலவம், பின்பு கௌலவம்.

நல்ல நேரம்:
காலை: ~ 09.15 – 10.15 AM.
மாலை: ~ 04.45 – 05.45 PM.

கௌரி நல்ல நேரம்:
காலை:   10.45 – 11.45 AM.
மாலை:   06.30 – 07.30 PM.

ராகு காலம்:
பிற்பகல்: ~ 12.00 – 01.30 PM .

எமகண்டம்:
காலை: 07.30 – 09.00 AM.

குளிகை:
காலை: ~ 10.30 – 12.00. Noon.

சூரிய- உதயம்:
காலை: 06.14. AM.

சூரிய- அஸ்தமனம்:
மாலை: 05.35. PM.

சந்திராஷ்டம நட்சத்திரம்:
உத்திராடம், & திருவோணம்.

௲லம்: ~ வடக்கு.

பரிகாரம்: ~ பால்

இன்றைய நன்நாளில்:

 • தேய்பிறை அஷ்டமி.
 • விடுதலை போராட்ட வீரர் ஊமைத்துரை நினைவு.
 • சர்வதேச சகிப்புத்தன்மை தினம்.
 • யுனெஸ்கோ நிறுவன தினம்.

   தின- சிறப்புக்கள்:

    ஐப்பசி: 30: { 16-11-2022 }புதன்-கிழமை.

சந்திராஷ்டம ராசி: மாலை: 06.57. வரை தனுசு, பிறகு மகரம் -ராசி.

ஆலய- விஷேசங்கள்:

 • திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் ரத உற்சவம்.
 • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
 • மாயவரம் ஸ்ரீகௌரி மாயூரநாதர் கடமுக தீர்த்தவாரி உற்சவம்.
 • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் திருக்கோவிலில் சகஸ்ர கலசாபிஷேகம்.

இன்றைய வழிபாடு:

காலபைரவரை வழிபட சுபம் ஏற்படும்.

எதற்கெல்லாம் சிறப்பு…???

 • உபகரணங்களை பழுது பார்க்க ஏற்ற நாள்.
 • மல்யுத்த பயிற்சிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.
 • யோகாசன பயிற்சிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
 • கால்நடைகள் தொடர்பான பணிகளை செய்ய உகந்த நாள்.

 தினம் ஒரு சாஸ்திர  தகவல்

இன்று (புதன்கிழமை ) கால பைரவாஷ்டமி இன்றைய தினம் காலபைரவரை அர்ச்சனை செய்து வழிபட மனோபயம் விலகும், காரியம் வெற்றியாகும், கடன் சுமை தீரும்.

தீமை செய்வது முழு பாவம்,  அதைப் பார்த்துக் கொண்டிருப்பது பாதிப் பாவம்.

லக்ன நேரம்:

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் முதல் நாள் மாலை முதல்  கொடுக்கப்பட்டுள்ளது )

மேஷ லக்னம்: மாலை: 03.52-05.35 PM வரை

ரிஷப லக்னம்: இரவு: 05.36-07.37 PM வரை

மிதுன லக்னம்: இரவு: 07.38-09.49 PM வரை

கடக லக்னம்: இரவு: 09.50-11.58 AM வரை

சிம்ம லக்னம்: இரவு: 11.59-02.01 AM வரை

கன்னி லக்னம்: காலை: 02.02-04.02 AM வரை

துலாம் லக்னம்: காலை: 04.03-06.13 AM வரை

விருச்சிக லக்னம்: காலை: 06.14-08.25 AM வரை

தனுசு லக்னம்: காலை: 08.26-10.32 AM வரை

மகர லக்னம்: பகல்: 10.33-12.25 PM வரை

கும்ப லக்னம்: பகல்: 12.26-02.07 PM வரை

மீன லக்னம்: மாலை: 02.08-03.47 PM வரை

புதன் கிழமை – ஓரை
ஓரைகளின் காலங்கள்.

காலை

6-7.புதன்.      💚    👈சுபம்  ✅
7-8.சந்திரன்.💚👈சுபம்   ✅
8-9. சனி..      ❤👈அசுபம் ❌
9-10.குரு.      💚   👈சுபம் ✅
10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌
11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌

பிற்பகல்

12-1. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
1-2. புதன்.     💚   👈சுபம்  ✅
2-3. சந்திரன்.💚  👈சுபம்  ✅

மாலை

3-4. சனி..       ❤👈அசுபம் ❌
4-5. குரு.     💚   👈சுபம்   ✅
5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌
6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

ஓரை என்றால் என்ன..?

 • ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
 • ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!