Thursday, May 26, 2022

உங்கள் தொழில் விளம்பரங்களை எங்கள் தளத்தில் விளம்பரப்படுத்த எங்களை தொடர்புகொள்ள 8610816291

உங்கள் தொழில் விளம்பரங்களை எங்கள் தளத்தில் விளம்பரப்படுத்த எங்களை தொடர்புகொள்ள 8610816291

15.05.2022 இன்றைய நாளுக்கான ராசி பலன் | தினப்பலன் | Indraya Rasi Palan | Today Rasipalan | Daily Rasipalan

சுபகிருது ஆண்டு – வைகாசி 1 – ஞாயிற்றுக்கிழமை (15.05.2022)
நட்சத்திரம் : ஸ்வாதி 03:35 PM வரை பிறகு விசாகம்
திதி : 12:46 PM வரை சதுர்தசி பின்னர் பௌர்ணமி
யோகம் : சித்த – மரண யோகம்
நல்லநேரம் : காலை 7.30 – 8.30 / மாலை 3.30 – 4.30

ஞாயிற்றுக்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை)
சுபகாரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்

மேஷம் ராசி

மேஷ ராசி நேயர்களே, எதிர்பார்த்த காரியம் விரைவில் முடியும். நெடுந்தூர தூர பயணங்களை தவிர்க்கவும். உறவினர்களால் சில விரயங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷபம் ராசி

ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும்.

மிதுனம் ராசி

மிதுன ராசி நேயர்களே, கொடுத்த வேலையை முடிப்பதில் சிரமம் இருக்கும். பிராத்தனைகள் நிறைவேறும். பிரியமானவர்கள் வழியில் செலவுகள் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடகம் ராசி

கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். புது முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்மம் ராசி

சிம்ம ராசி நேயர்களே, விரும்பிய பொருட்களை வாங்க முடியும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கன்னி ராசி

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் புது திட்டம் நிறைவேறும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும்.

துலாம் ராசி

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தை பற்றிய கவலை இருக்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும்.

விருச்சிகம் ராசி

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனை வரவேற்கப்படும். ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசி நேயர்களே, குடும்ப வரவு, செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். புதிய முயற்சிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மகரம் ராசி

மகர ராசி நேயர்களே, சொந்த வேலைகளை முடிப்பதில் வேகம் கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்பம் ராசி

கும்ப ராசி நேயர்களே, பழைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு பின் சீராகும். பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீனம் ராசி

மீன ராசி நேயர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். காரிய தடை விலகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

- Advertisement -
- Advertisment -

டிரெண்டிங்

Ad Blocker Detected!

தளத்தில் விளம்பரங்களை அனுமதிக்கவும் நீங்கள் விளம்பர தடுப்பை பயன்படுத்துவதாக தெரிகிறது. தளத்தை நடத்துவதற்கான நிதி ஆதாரத்துக்கு விளம்பரங்களை சார்ந்துள்ளோம்

Refresh