fbpx
வெள்ளிக்கிழமை, நவம்பர் 26, 2021

07-11-2021 தின பலன்கள் | சாதிக்கும் நாள்.

- Advertisement -

பிலவ ஆண்டு – ஐப்பசி 21 – ஞாயிற்றுக்கிழமை (07.11.2021)

இன்றைய ராசிபலன்

- Advertisement -

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்து போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

- Advertisement -

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கடகம்: குடும்பத்தாரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத் தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக  செய்து முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்  வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத் தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.

தனுசு: கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

மகரம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பெற் றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.

கும்பம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர் கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவ லகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.

மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புதிய பாதைதெரியும் நாள்.

- Advertisement -

இதை ஷேர் செய்திடுங்கள்:

👇👇👇 Subscibe Our Channel 👇👇👇

Video thumbnail
இனிமேல் முடி ஈரமா இருக்கும் போது இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க- இல்லன்னா சீக்கிரம் வழுக்கை விழுந்துடும்
02:50
Video thumbnail
சர்ச்சை இயக்குனருடன் மீண்டும் இணைகிறாரா சமந்தா ?
01:41
Video thumbnail
PRIYANKA CHOPRA AND NICK JONAS DIVORCE | பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் விவாகரத்தா?
02:33
Video thumbnail
இன்றைய முக்கிய செய்திகள்! | TNT PRIME | TopNewsThamizh
01:41
Video thumbnail
கமலுக்கு கொரோனா...மருத்துவனையில் தனிமையில் உள்ளார்
02:35
Video thumbnail
நீங்க பிக் பாஸ் வீட்டு ஓனரா?... பிரியங்காவை வெச்சி செய்யும் நெட்டிசன்ஸ் ! Troll Priyanka #Day50
02:36
Video thumbnail
#Day50 #Promo2 of #BiggBossTamil | கேப்டனாகும் தகுதி உனக்கு இல்லை… அத சொல்ற தகுதி உனக்கு இல்லை.
02:11
Video thumbnail
ஜெயில் படத்தின் இலவச டிக்கெட் பெற அரிய வாய்ப்பு... இயக்குனர் வசந்தபாலன் அறிவிப்பு! | Jail | GVP
02:54
Video thumbnail
சூர்யா படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் | TNT PRIME | TopNewsThamizh
01:32
Video thumbnail
ரசிகர்களுடன் இணைந்து ரத்த தானம் செய்த அருண் விஜய் | TNT PRIME | TopNewsThamizh
01:18

Matched content

Related Articles

Stay Connected

15,650FansLike
1,051FollowersFollow
5,705FollowersFollow
13,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles