fbpx
28.3 C
Cuddalore
திங்கட்கிழமை, அக்டோபர் 25, 2021

- Advertisment -spot_img

Popular Articles

அம்மாடி உன் அழகு செம தூளு 💗 பூஜா ஹெக்டே யூனிபார்மில் எப்படியிருக்காரு பார்த்தீர்களா!!

- Advertisement - 1

தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் முகமூடி இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான படவாய்ப்புகள் எதுவும் இல்லை. பிறகு நடிகை பூஜாஹெக்டே ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

- Advertisement -Deal of the Day: Upto 70% Off on Handstitched Shoes From JH Shoes

தற்போது பூஜாஹெக்டே கைவசம் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, பிரபாஸுடன் ராதே ஷ்யாம் போன்ற படங்கள் உள்ளன. மேலும் தமிழில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை பூஜாஹெக்டே நடித்து வருகிறார்.

இன்று ( 13.10.2021 ) பிறந்தநாள் கொண்டாடும் நடிகை பூஜா ஹெக்டேக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில் பள்ளி பருவத்தில் எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது. இப்புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் அட அட நம்ம பூஜா ஹெக்டே வா இது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்..

READ  உலக அளவில் அதிகம் மக்களால் விரும்பிப் பார்க்கும் தொடர்...
- Advertisement -

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Matched content

Related Articles

Enable Notifications    OK No thanks